‘மாமன்னன்’ பார்த்து மகிழ்ந்த அமைச்சர்! கோபத்தில் மக்கள் – தியேட்டர் அதிபர்!
தூத்துக்குடியில் முதல்வரின் மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் திரைப்படத்தை அமைச்சர் கீதாஜீவன் கட்சியினருடன் சென்று பார்த்தார். இந்த விவகாரம்தான் தற்போது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. தூத்துக்குடி திமுக மாநில இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி…
