‘கவர்னர் ரப்பர் ஸ்டாம்ப் இல்லை’ ஆர். என்.ரவி அதிரடி பேச்சு!
தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தி.மு.க. தலைமைக்கும் இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தி.மு.க. எம்.பி.க்கள் கவர்னரை திரும்பப் பெறவேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தமிழக அரசு அனுப்பிய மசோதாக்களை, ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார் என்று தி.மு.க.…
