Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

வெளிநாட்டில் ட்ரீட்மென்ட்… ஸ்ருதி ஹாசனுக்கு என்னாச்சு..?

உலக நாயகனின் மகள் என்னும் மிகப்பெரும் அடையாளத்தோடு திரையுலகிற்கு வந்த ஸ்ருதிஹாசன் ஆரம்ப காலத்தில் அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்தார். அதன் பிறகு அவருக்கான வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது தமிழ், தெலுங்கு என்று ஒரு ரவுண்டு வந்த…

நாளை முதல் கனமழை! 13 மாவட்டங் களுக்கு ரெட் அலர்ட்!

வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நேற்று முன்தினம் காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அந்த குறைந்த காற்றழுத்தம் மேற்கு, வடமேற்கு திசைநோக்கி மெல்ல நகர்ந்து வருகிறது. இன்று மாலை அது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில்…

குஜராத்தில் ஆட்சி அமைப்பது யார்? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு!

குஜராத் சட்டசபை தேர்தல் 2022 -ன் இரண்டாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு நேற்று மாலை முடிவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. குஜராத் சட்டசபை தேர்தல் 2022 இன் இரண்டாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை…

‘என்னை தவறாக தொட்டார்…’ மனம் திறந்த ‘கட்டா குஸ்தி’ நடிகை!

‘என்னை ஒரு நபர் தவறான நோக்கத்தில் தொட்டார். நான் அவரை அடித்துவிட்டேன்’ என்று ‘கட்டா குஸ்தி’ பட நடிகை கூறியிருப்பதுதான் தமிழ்த் திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது! மலையாளத்தில் 2017ஆம் ஆண்டு அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா லெஷ்மி, ‘மாயாநதி’படம் மூலம் மலையாளம் தாண்டி,…

கள்ளக்காதலி – மகள் வெட்டிக் கொலை… ‘கைவிட’ சொன்னதால் ஆத்திரம்!

கள்ளக்காதலை கைவிட சொன்னதால் ஆத்திரத்தில் கள்ளக்காதலி மற்றும் அவரது மகளை சரமாரி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த வீரானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பரிமளா (38). இவரது கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்னர்…

போலீஸ் ஏட்டுவை போட்டுத் தாக்கிய ‘போதை’ பெண்!

சென்னையில் போதை தலைக்கேறிய நிலையில், போலீஸ் ஏட்டுவை இளம்பெண் ஒருவர் போட்டுத் தாக்கிய சம்பவம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது! தேனாம்பேட்டை போக்குவரத்து பிரிவு போலீஸ் ஏட்டு ராமமூர்த்தி கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டார். நேற்று அதிகாலையில் அவர் சோதனையில் ஈடுபட்டபோது…

அரசியல் களத்தில் விஜய்! சறுக்குவாரா? சாதிப்பாரா..?

நடிகர் விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கு தியேட்டர்கள் ஒதுக்குவதில் உதயநிதி ஸ்டாலின் தரப்பிற்கும், விஜய் தரப்பிற்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த நிலையில்தான், நடிகர் விஜய் சினிமாவில் நடிக்க வந்து நேற்றோடு 30 ஆண்டுகள்…

ஓ.பி.எஸ்.ஸை கைவிட்ட பா.ஜ.க… மகிழ்ச்சியில் இ.பி.எஸ்.!

அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் ஏற்பட்டு ஓபிஎஸ்,இபிஎஸ் என பிளவுபட்டுள்ள நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை மத்திய அரசு அங்கீகரித்து ஜி 20 ஆலோசனை கூட்டத்திற்கு பங்கேற்க அழைப்பு கடிதம் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில்…

குஜராத் தேர்தல்… வரிசையில் நின்று வாக்களித்த மோடி!

குஜராத்தில் இரண்டாம் கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. பிரதமர் நரேந்திரமோடி வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார். குஜராத் மாநிலத்தில் கடந்த 27 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, குஜராத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் முதல்…

கணவனுக்கு ‘ஸ்லோ’ பாய்சன்! காதலனுடன் கம்பி எண்ணும் மனைவி!

மும்பையில் பெண் ஒருவர் தனது காதலருடன் சேர்ந்து சதித் திட்டம் தீட்டி கணவருக்கு உணவில் ஸ்லோ பாய்சன் கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார். இந்த பகீர் சம்பவத்தை மும்பை குற்றப் பிரிவு காவல்துறை கண்டுபிடித்து அம்பலமாக்கியுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த…