உதயநிதி கனவில் சேகர்பாபு!
‘எனது கனவில் கூட அமைச்சர் சேகர் பாபு திருமண நிகழ்ச்சிக்கு தேதி கேட்ட விஷயம் வந்தது’ என உதயநிதி கலகலப்பாக பேசினார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் சேகர்பாபு பற்றி பேசியதாவது:- ‘‘இவர் சேகர்பாபு அல்ல. செயல்பாபு…
