சனாதன சர்ச்சை! உதயநிதி மீது மும்பையில் வழக்கு பதிவு!
சனாதன தர்மம் குறித்த சர்ச்சைப் பேச்சு தொடர்பாக தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது ஏற்கனவே உ.பி.யில் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், தற்போது மும்பை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பையில் மிரா சாலையில் வசிக்கும் நாக்நாத் காம்ப்ளி…
