விலகும் சமந்தா! விரக்தியில் ரசிகர்கள்?
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் சமந்தா, சினிமாவை விட்டு தற்காலிகமாக விலக முடிவெடுத்துள்ளாராம். இந்த தகவல்தான் ரசிகர்களை விரக்தியில் ஆழ்த்தியிருக்கிறது. நடிகை சமந்தாவுக்கு கடந்தாண்டு மிகவும் சோகமான மற்றும் கஷ்டங்கள் நிறைந்த ஆண்டாகவே அமைந்தது. ஏனெனில், கடந்தாண்டு இவருக்கு…
