கட்சியினரை உஷார் படுத்திய திருமா?
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தனது கட்சியினரை தனித்து போட்டியிடவும் தயாராக இருங்கள் என்று உஷார்படுத்தியது அரசியல் களத்தில் பலரது புருவங்களையும் உயர்த்தியது. அப்படின்னா தி.மு.க. கூட்டணியில் இருக்க மாட்டாரா? என்ன பிரச்சனை? என்ற கேள்விகள் எழுந்தது. இது தொடர்பாக அந்த…
