ஜப்பான் உள்பட 4 நாடுகளுக்கு முதல்வர் பயணம்!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 23ந்தேதி முதல் அடுத்த மாதம் 2ந்தேதி வரை ஜப்பான் உள்ளிட்ட நான்கு வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தை வரும் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் வகையில் தொடர்…