காங். வேட்பாளர் தேர்வில் இழுபறி! மயிலாடுதுறை மல்லுக்கட்டு!
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படுவதில் அளவுக்கு மிஞ்சிய தாமதம் ஏற்பட்டுள்ளதால், எதிர்க்கட்சியினரின் கேலிக்குள்ளாகியிருக்கிறது காங்கிரஸ் கட்சி. கடந்த மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் திமுக போட்டியிட்டு வெற்றிபெற்ற நிலையில், தற்போது இண்டியா கூட்டணியில் இத்தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.…
