தே.மு.தி.க. கோரிக்கையை ஏற்பாரா எடப்பாடி !?
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று தேர்தலை சந்திக்க தே.மு.தி.க. முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படாத நிலையில் ரகசிய பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் 14 தொகுதிகள் மற்றும்…
