மதுரை அதிமுக ஆர்ப்பாட்டம்! கொந்தளிக்கும் ர.ர.க்கள்!
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 58 பேர் பலியான விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மதுரையில் வெறும் சம்பிரதாயத்திற்கு ஆர்ப்பாட்டம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நடைபெற்ற கள்ளச்சாராயத்தில் 58 க்கு…
