Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

பா.ஜ.க. வேட்பாளர் மீது தேர்தல் விதி மீறியதாக வழக்குப்பதிவு !!

பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் வசந்த ராஜன் போட்டியிடுகிறார். நேற்று காலை பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட கோணவாய்க்கால் பாளையத்தில் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது தேர்தல் நடத்தை விதியை மீறியதாக கூறி பறக்கும்படை அதிகாரி தாமோதரதாஸ் என்பவர் போத்தனூர் போலீஸ் நிலையத்தில்…

அண்ணாமலை மீது தடா பெரியசாமி குற்றச்சாட்டு..!

பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த தடா பெரியசாமி சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,  ‘பாஜகவில் பட்டியலின நிர்வாகிகள் புறக்கணிக்கப்படுவதாகவும், பாஜகவிலும் அங்கீகாரம் இல்லை; தலைமையும் கண்டு கொள்வது இல்லை என்றும் மேலும் தமிழ்நாட்டில் பாஜகவை குழி தோண்டி…

துணிகளுக்கு இஸ்திரி செய்து நா.த.க. வேட்பாளர் வாக்கு சேகரிப்பு..!

நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா நூதன முறையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் சிக்கல், ஆரியூர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் சென்று மைக் சின்னத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திடீரென…

ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம்! அதிமுகவின் பிரச்சார யுக்தி!

தமிழகத்தைப் பொறுத்தளவில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வை விட அ.தி.மு.க. 33 இடங்களில் போட்டியிடுகிறது. தே.மு.தி.க. 5 தொகுதிகளிலும், புதியதமிழகம் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது ‘ஸ்டாலின்தான் வர்றாரு… விடியல் தரப்போறாரு…’…

சென்னையில் பிரதமர் மோடியின் ‘ரோட் ஷோ’!

கோவைக்கு அடுத்தபடியாக சென்னையில் பிரதமர் மோடியின் ‘ரோட் ஷோ’ நடக்க இருப்பதாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிவித்திருக்கிறார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்…

தேர்தல் ஆணையம் மோடியின் கைப்பாவையாக செயல்படுகிறது : ஈவிகேஎஸ் இளங்கோவன்..!

ஈரோட்டில் முன்னாள் மத்திய அமைச்சரும், எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தல் ஆணையம் மோடியின் கொத்தடிமையாக, கைப்பாவையாக செயல்படுகிறது. கோவையில், அண்ணாமலை தாக்கல் செய்த வேட்பு மனுவில் பல தவறுகள் செய்துள்ளார். கேட்ட விவரங்களை முழுமையாக கொடுக்கவில்லை. எனவே…

‘எனது பூத் வலிமையான பூத்’ என்ற தலைப்பில் இன்று பிரதமர் மோடி கலந்துரையாடல்..!

மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் அனைத்தும் ஜூன் 1ம் தேதிக்குள் முடிவடைந்துவிடுகிறது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி…

ரூ.1,700 கோடி வரி! வருமான வரித்துறை நோட்டீஸ்! கலங்கும் காங்கிரஸ்..!

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடி வரி செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏற்கனவே வங்கிக் கணக்குகளை முடிக்கியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி கண்ணை மூடி யோசித்துக்கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் அனைத்து வங்கிக் கணக்குகளும் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டுள்ளது. கடந்த 2018…

அடித்து ஆடும் ஜெகன்! அந்தரத்தில் ஆந்திர கட்சிகள்..!

வரும் நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திராவில் சட்டமன்றத் தேர்தலும் நடக்க இருக்கிறது. முதல்வர் பதவியை மீண்டும் தக்கவைத்துக் கொள்ள ஜெகன் மோகன் ரெட்டி அடித்து ஆடி விளையாடி வருவதுதான், சந்திரபாபு உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை அந்திரத்தில் ஆட வைத்திருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திரா, அருணாச்சல…

ஸ்ரீபெரும்புதூரில் அண்ணாமலை பிரசாரம் !

ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கூட்டணி கட்சியான த.மா.கா. வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம் அருகே அவர் பிரசாரத்தில் ஈடுபட்ட போது பேசியதாவது:- ‘எனது தேர்தல் பிரசாரத்தை…