ஆந்திராவில் இருந்து மணல்! முதல்வருக்கு கோரிக்கை..!
தமிழகத்தில் மணல் தட்டுப்பாடு அதிகமாகியுள்ளதால், ஆந்திராவில் இருந்து மணல் எடுத்துவர அனுமதி பெற்றுத் தர வேண்டும் என லாரி உரிமையாளர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர்…
