பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த தடா பெரியசாமி சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,  ‘பாஜகவில் பட்டியலின நிர்வாகிகள் புறக்கணிக்கப்படுவதாகவும், பாஜகவிலும் அங்கீகாரம் இல்லை; தலைமையும் கண்டு கொள்வது இல்லை என்றும் மேலும் தமிழ்நாட்டில் பாஜகவை குழி தோண்டி புதைக்கும் வேலையை அண்ணாமலை செய்து வருகிறார் என்றும்’ அவர் குற்றச்சாட்டினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal