தயாநிதி மாறன் மீது வழக்கு பதிவு! அதிர்ச்சியில் அறிவாலயம்!
அதிமுக ஆட்சியில் தலைமை செயலாளராக இருந்த சண்முகம் எங்களை தாழ்த்தப்பட்ட மக்களை ((Schedule Caste) போன்று நடத்தியதாக திமுக எம்பி தயாநிதி மாறன் பேட்டியளித்தது பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தயாநிதி…
