குண்டர் சட்டம்..! ஐகோர்ட் செக்..!
‘‘குண்டர் சட்டத்தை சர்வசாதாரணமாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது’’ என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. நில மோசடி வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, செல்வராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம்…
