துணை முதல்வராகும் உதயநிதி! தேதி குறித்த மு.க.ஸ்டாலின்..!
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வந்ததும் கட்சியிலும், ஆட்சியிலும் முக்கியமான மாற்றங்களைக் கொண்டுவர முதல்வர் ஸ்டாலின் முடிவெடுத்திருக்கிறாராம். சமீபத்தில் பிறந்தநாளை கொண்டாடிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், துணை முதல்வர் பொறுப்பு குறித்து அவரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ‘நான் எப்படி அதைச்…
