விக்கிரவாண்டி வி.சாலையில் அக். 27 த.வெ.க. மாநாடு!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டிற்கான தேதியை அறிவித்திருக்கிறார் அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய்! தமிழகத்தில் திமுக- அதிமுகவிற்கு போட்டியாக அரசியலில் களம் இறங்கியுள்ள விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இந்த கட்சியின் கொடி மற்றும்…
