Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

தளவாய் நீக்கத்தின் பின்னணி! எடப்பாடியின் எச்சரிக்கை..!

அ.தி.மு.க.வை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த எடப்பாடி பழனிசாமி யாரையும் கட்சியை விட்டு நீக்காமல் இருந்தார். ஆனால், நேற்று தளவாய் சுந்தரத்தை நீக்கியதுதான் அ.தி.மு.க.வில் பேசுபொருளாக ஆனது. ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு சசிகலா ஆதரவு நிலைப்பாடு பிறகு எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு…

விஜய் வரவால் யாருக்கு பாதிப்பு? ஜி.கே.வாசன் கணிப்பு!

நடிகர் விஜய் வரவால் அனைத்துக் கட்சிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். தமாகா உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நேற்று நடைபெற்றது. கட்சித் தலைவர் ஜி.கே.வாசன்,முன்னாள் எம்.பி. சித்தன், முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன் உள்ளிட்டோர்…

எடப்பாடிக்கு ‘பிபி’யை எகிற வைத்த செல்லூர் ராஜூ!

எடப்பாடி பழனிசாமிக்கு வேறு கட்சியினரால் மன உளைச்சல் ஏற்படுகிறதோ இல்லையோ, சொந்தக் கட்சியைச் சேர்ந்த செல்லூர் ராஜூவால் அனுதினமும் மன உளைச்சல்தான்! மதுரை தெப்பக்குளத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடந்தது. இதில், முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல்…

பிரதமர் மோடியை சந்திக்கும் துணை முதல்வர் உதயநிதி!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்ட நிலையில், விரைவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் மூன்று வழித்தடங்களில் நடந்து வருகின்றன. இதற்கு, 63,246 கோடி ரூபாய் தேவை. மத்திய…

பாஜகவுடன் உறவு? தளவாய் சுந்தரம் நீக்கம்..!

அ.தி.மு.க., அமைப்புச் செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து முன்னாள் அமைச்சரும், தற்போதைய கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ.,வுமான தளவாய் சுந்தரம் நீக்கப்பட்டார். கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ., தளவாய் சுந்தரம், இவர் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்தவர். இரு நாட்களுக்கு…

வளர்ச்சிப் பணிகளுக்கு ‘பொறுப்பு’ அமைச்சர்கள் நியமனம்!

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்பு மற்றும் அமைச்சவை மாற்றத்திற்கு பிறகு நடந்த அமைச்சரவை கூட்டத்தில், தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்திடவும், இதர பணிகளைக் கண்காணித்திடவும் மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்கள் நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் மாவட்ட…

அரசு நிகழ்ச்சியில் கட்சி சின்னம்! உதயநிதிக்கு த.மா.கா. கண்டனம்!

“உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிகளில் டி ஷர்ட் இல் சின்னம் மற்றும் கொடி பயன்படுத்துவது ஏற்புடையதல்ல இது அரசு மாண்பை அவமானப்படுத்தும் செயல்” என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் யுவராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக யுவராஜா…

த.வெ.க.வில் இணையும் நா.த.க. நிர்வாகிகள்..?

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் முக்கிய நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் கண்டுள்ள நிலையில், அவரது கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இந்த மாதம் 27…

ஹரியானாவில் ஹாட்ரிக் பா.ஜ.க.!

ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி அமைக்கும் என்கிற கருத்து கணிப்புகளை தவிடு பொடியாக்கி இருக்கிறது பாஜக. ஹரியானாவில் பாஜக 3-வது முறையாக ஆட்சி அமைக்கும் வகையில் பெரும்பான்மைக்கான46 இடங்களைவிட அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஹரியானாவில் தொடர்ந்து…

ஹரியானா ரிசல்ட்… கொண்டாடி ஏமாந்த காங்கிரஸ்!

ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்னரே டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியினருக்கு பெரும் ஏமாற்றமாக தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. ஹரியானாவில் பாஜகவும் காங்கிரஸும் மாறி மாறி முன்னிலை வகித்து வருவதால்…