Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

வீடு திரும்பிய சவுக்கு சங்கர் உடல் நிலை எப்படி இருக்கிறது?

சவுக்கு சங்கர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் அவரது உடல்நிலை குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் விமர்சகரும், யூடியூப்பருமான சவுக்கு சங்கர். இவர் சவுக்கு மீடியா என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.…

ஒரே நேரத்தில் 3 சுழற்சிகள்! 18ம் தேதி வரை கன மழை!

சென்னை மற்றும் புறநகரில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், ஒரே நேரத்தில் ஏற்பட்டுள்ள மூன்று வானிலை நிகழ்வுகளால் கனமழை வெளுத்தி வாங்கி வருகிறது. வங்கக்கடலின் தெற்கு பகுதியில் மையம் கொண்ட சுழற்சி இன்று…

சென்னையில் 300 நிவாரண முகாம்கள்! உதயநிதி ஸ்டாலின் தகவல்!

சென்னைக்கு உதவ தமிழ்நாடு முழுவதும் 65,000 தன்னார்வலர்கள் தயாராக இருக்கிறார்கள் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்த பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார்.…

அமெரிக்காவில் துரை தயாநிதி! அனுஷா வெளியிட்ட புகைப்படம்!

அமெரிக்காவில் துரை தயாநிதியுடன் தான் இருக்கும் புகைப்படத்தை அவரது மனைவி அனுஷா வெளியிட்டிருப்பது, அழகிரியின் ஆதரவாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரியின் மகன் துரை தயாநிதி. இவர் உடல் நலக்குறைவால் மதுரை தனியார் மருத்துவமனையிலும், பிறகு சென்னை…

உஷார்… ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுபெற்றது!

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுபெற்றது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாகவும், நாளை மேற்கு& வடமேற்கு…

நடிகை சித்ரா மர்ம மரணம்! கணவர் விடுதலையை எதிர்த்து வழக்கு!

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கில் இருந்து கணவர் ஹேம்நாத் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சித்ராவின் தந்தை தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கில், ஹேம்நாத் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வந்த சித்ராகடந்த 2020-ம் ஆண்டு…

சென்னையில் கனமழை! களத்தில் உதயநிதி!

சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டிய நிலையில், இன்று காலை மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக மணலியில் 9.2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் 6 செ.மீட்டருக்கும் மேல்…

விக்கிரவாண்டியில் த.வெ.க. மாநாடு பணிகள் விறுவிறு!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டிற்கான பணிகள் விக்கிரவாண்டியில் விறுவிறுவென நடந்து வருகிறது. நடிகர் விஜய் துவக்கி உள்ள தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில், வரும் 27ம் தேதி நடக்கிறது. மாநாட்டு…

‘இழப்பை தாங்க முடியவில்லை!’ ரத்தன் டாடாவின் ‘மாஜி’ காதலி உருக்கம்!

நாட்டு மக்கள் கொண்டாடக் கூடிய தொழிலதிபராகவும் சிறந்த நன்கொடையாளராகவும் ரத்தன் டாடா விளங்கினார். ஆனால், அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. ரத்தன் டாடா ஒருமுறை அளித்த பேட்டியில், “லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பணியாற்றியபோது ஒரு பெண் மீது எனக்கு காதல் ஏற்பட்டது. இந்த…

முரசொலி செல்வம் உடலை வீடியோ காலில் பார்த்து அழுத அழகிரி!

முரசொலி செல்வத்தின் உடலைப் வீடியோ காலில் பார்த்து மு.க.அழகிரி உடைந்து போய் அழுத வீடியோ அனைவரையும் கண்கலங்க வைத்திருக்கிறது. கருணாநிதியின் அக்கா மகன், முரசொலி மாறனின் தம்பி, கருணாநிதியின் மகள் செல்வியின் கணவர், முதல்வர் ஸ்டாலினின் மாமா என்ற குடும்ப உறவுகள்…