திருமாவளவன் அண்ணன் எனக்கு பாடம் நடத்திய வாத்தியார் – சீமான்..!!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது த.வெ.க கட்சி கொள்கைகள் குறித்து கடுமையாக விமர்சித்து பேசினார். செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் கூறியதாவது: சென்னையில் வரும் 6-ந்தேதி அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விஜய் – திருமாவளவன்…
