‘யார் அந்த சார்’! அதிமுகவை அலறவிட்ட மருது அழகுராஜ்!
‘யார் அந்த சார்’ என்ற வாசகத்தை வைத்துக்கொண்டு தி.மு.க.வை அதி.மு.க. அலறவிட்டுக்கொண்டிருந்த நிலையில், ‘கோடநாடு எஸ்டேட்டில் சிசிடிவியை ஆஃப் செய்யச் சொன்ன அந்த சார் யாருங்கிறதையும் கேளுங்கப்பா’ என கேள்வி எழுப்பிய ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் அ.தி.மு.க.வை அலறவிட்டுக்கொண்டிருக்கிறார். அண்ணா…
