ஆலமரத்தடியில் பூங்கோதை… உற்சாகத்தில் உ.பி.க்கள்!
தமிழக அரசியல் களத்தைப் பொறுத்தளவில் (தி.மு.க.வாக இருந்தாலும் சரி, அ.தி.மு.க.வாக இருந்தாலும் சரி) பதவிக்கு வரும் வரையும், தேர்தல் சமயத்திலும்தான் மக்களிடமும், நிர்வாகிகளிடமும் இறங்கி வந்து பேசுவார்கள், பழகுவார்கள். பதவிக்கு வந்தபிறகு அவர்களை மறந்து விடுவார்கள். இப்படியான சூழலில்தான் முன்னாள் அமைச்சர்…
