18 ஆண்டுகளுக்குப் பிறகு… 3 ராசிக்கு ராஜயோகம்!
பொதுவாக பலர் கடவுள் நம்பிக்கை இல்லை என்பார்கள். ஆனால், அவர்கள்தான் அதிகம் மனதிற்குள் கடவுளை நினைப்பார்கள். அதே போல்தான் கடவுளே இல்லை என்று சொல்லும் கட்சியினர்தான் அடிக்கடி கோவிலுக்கு சென்று பிரார்த்தனையில் ஈடுபடுவதை கண்கூடாக பார்க்கிறோம். அதே போல்தான் ஜோசியமும்… அதாவது…
