கட்சி பதவி! வாரி வழங்கும் விஜய்! வரிசை கட்டும் நிர்வாகிகள்!
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் நடந்த விழாவில், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் ஆகியோர் கட்சியில் இணைந்தனர். ஆதவ் அர்ஜூனாவுக்கு தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. நிர்மல் குமாருக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.…
