Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

புதிய காற்றழுத்த தாழ்வு! எந்தெந்த மாவட்டங்களில் மழை?

கடல் வெப்ப அலை ஏற்படுவதால் வரும் நாட்களில் புயல்கள் வலிமையாகும் என மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. அடுத்த 36 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை…

அ.தி.மு.க. கூட்டணியில் த.வெ.க. – பா.ம.க. – தே.மு.தி.க.!

‘‘2026ல் கூட்டணி ஆட்சியில் பா.ம.க., இடம்பெறும்’’ என பா.ம.க., தலைவர் அன்புமணி சூசகமாக தெரிவித்தார். இதன் பின்னணியில் 2026ல் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., த.வெ.க., தே.முதி.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெறுவது உறுதியாக இருக்கிறது என்கிறார்கள். ராணிப்பேட்டையில் நிருபர்கள் சந்திப்பில், அன்புமணி…

‘என் கட்டை விழும் வரை…’ உருகிய துரைமுருகன்!

என் கட்டை கீழே விழும் வரை காட்பாடி தொகுதி மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருப்பேன் என்று அமைச்சர் துரைமுருகன் பேசினார். வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள வள்ளிமலை திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. அப்போது, அமைச்சர்…

சீமானுக்கு விஜய் வாழ்த்து! அதிரும் அரசியல் களம்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நடிகர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து செய்தியில் சீமானை சகோதரர் என்று அன்போடு அவர் அழைத்துள்ளார். சமீபத்தில் விஜயை, சீமான் கடுமையாக விமர்சனம் செய்த நிலையில் இந்த வாழ்த்து என்பது…

திருமணமாகாத இளைஞர்களுக்கு திருமணம்! தேர்தல் வாக்குறுதி..!

‘திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைப்பேன்’ என சரத் பவார் கட்சி வேட்பாளர் ராஜேசாகேப் தேஷ்முக் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார். மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக, வரும் நவ.,20ம் தேதி நடக்கிறது. தேர்தலில் பா.ஜ.க, தலைமையில் ஒரு கூட்டணியும்,…

அதிகாரத்தில் பங்கு! திருமாவின் ‘புரியாத புதிர்’ நிலைப்பாடு..?

‘‘ஆட்சியதிகாரத்தில் பங்கு என்பது விளிம்புநிலை மக்களை அதிகார வலுவுள்ளவர்களாக மேம்படுத்துவதற்கான ஒரு அரசியல் நிலைப்பாடு’’ என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து தொல் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘ சந்தேகம் கிளப்பும் சதி அறிவோம்.…

திருமா, விஜய் சந்திப்பு! கனிமொழி ‘நெத்திடி’ பதில்..!

திமுகவின் கூட்டணி, கொள்கை ரீதியான கூட்டணி என்றும், கூட்டணி விவகாரத்தில் விசிக தலைவர் திருமாவளவன் தெளிவாக தன்னுடைய நிலைப்பாடை வெளிப்படுத்தி உள்ளார் என்று கூறிய திமுக எம்பி கனிமொழி, விஜய்யை திருமாவளவன் சந்திப்பாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அதிரடியான பதில் அளித்துள்ளார்.…

அதிமுக பொதுக்குழு வழக்கு! நீதிபதி திடீர் விலகல்!

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் இருந்து நீதிபதி ஜெயச்சந்திரன் விலகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என பிரச்சினைகள் எழுந்த சூழலில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டப்பட்டு அதில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இதனை ஓபிஎஸ் தரப்பு…

அரசு ஊழியர்கள் மீது வழக்கு! அமலாக்கத் துறைக்கு செக்..!

அரசு ஊழியர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குத் தொடர முன் அனுமதி பெற வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தெலுங்கானாவை சேர்ந்த, அரசு ஊழியர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி உள்ளது. அமலாக்கத்துறை உரிய அனுமதி பெறாமல் வழக்குப்பதிவு…

சேவை துறையாக மாறிய போக்குவரத்து துறை! அமைச்சர் ஓபன் டாக்!

‘‘போக்குவரத்துத்துறை நிதிநிலை மேம்பட வாய்ப்பில்லை. இது பொதுமக்களுக்கான சேவை துறையாக செயல்பட்டு வருகிறது. அதில் லாப நோக்கம் இல்லை’’ போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார். அரியலூரில் திமுக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் இன்று (நவ.06) நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட…