தமிழக ஆளுநர் விவகாரம்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் கருத்து மோதல்கள் தொடர்ந்த நிலையில், ஆளுநரை திரும்பப் பெற உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்தது. அரசியலமைப்பு நடைமுறைக்கு…
