Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

வேல்முருகன் Vs சபாநாயகர்! சட்டசபையில் சலசலப்பு!

சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல்நாளில் வேல்முருகன் எம்.எல்.ஏ.வுக்கும், சபாநாயகர் அப்பாவுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்தான் சபையில் சலசலப்பை ஏற்படுத்தியருக்கிறது. பேரவை விதிகளின்படி, கடைசி சட்டசபை கூட்டம் நடந்து முடிந்ததிலிருந்து 6 மாதங்களுக்குள் மீண்டும் அவை கூட வேண்டும். முன்னதாக கடந்த…

‘ஜாமீன்’ அமைச்சருக்கு அண்ணாமலை பகீரங்க சவால்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதானி விவகாரம் தொரடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை ‘ஜாமீன் அமைச்சர்’ என்று விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டு இருந்தார். மேலும் அந்த அறிக்கையில் அதானி விவகாரம் தொடர்பாக கேள்விகள் கேட்டு விமர்சனம் செய்திருந்தார். அந்த…

மது பாட்டிலுக்கு ரசீது! தவறினால் கடும் நடவடிக்கை!

பாட்டிலை முன்​கூட்​டியே ‘ஸ்கேன்’ செய்​யக்​கூடாது எனவும், மதுபான விற்​பனைக்கு கட்டா​யம் ரசீது வழங்க வேண்​டும் எனவும் மாவட்ட மேலா​ளர்​களுக்கு டாஸ்​மாக் நிர்​வாகம் உத்தர​விட்​டுள்​ளது. டாஸ்​மாக் கடைகளில் மதுபான விற்பனை தற்போது கணினி மயமாக்​கப்​பட்டு வருகிறது. தற்போது ராமநாத​புரம், அரக்​கோணம், காஞ்​சிபுரம் (வடக்​கு),…

ஒரே ஒரு மணிநேரம்! உடையும் கட்சி! கூட்டணியில் விரிசல்!

நடிகர் விஜய்யின் முதல் அரசியல் மாநாடு முடிந்து அவரது பேச்சு ஒரு மாதம் ஒலித்துக்கொண்டிருந்தது தமிழக அரசியல் களத்தில். அம்பேத்கர் புத்தகம் வெளியீட்டு விழாவில் அவர் பேசியது மூன்று நாட்களை கடந்து பேசு பொருளாக அமைந்திருக்கிறது. இந்த நிலையில்தான் அவ்வப்போது தமிழக…

விஜய்க்கு சீமான் திடீர் ஆதரவு..!

நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்த போது முதலில் வரவேற்றவர் சீமான். அவர் முதல் அரசியில் மாநாடு முடிந்தவுடன் விஜய்யை கடுமையாக ‘புரோ.. புரோ’ என விமர்சித்தார். சமீபத்தில் நடிகர் விஜய்க்கு எதிராகத்தான் நடிகர் ரஜினிகாந்த்தை சீமான் சந்தித்ததாக செய்திகள் வெளிவந்தன.…

ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை! திருமாவின் திடீர் முடிவு!

ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தொல் திருமாவளவன் தள்ளப்பட்டிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் நிறுவனம் சார்பில் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று முன்தினம்…

‘புத்திசாலி’களுக்கு அன்பில் மகேஷின் ‘சாட்டை’ பதிலடி!

கடந்த இரண்டு நாட்களாக விகடன் குழுமம் வெளியிட்ட ‘எல்லோருக்கும் பொதுவானவர் அம்பேத்கர்’ எனும் நூல் வெளியிட்டு விழாவில் விஜய்யும், ஆதவ் அர்ஜுனாவும் தி.மு.க.வை கடுமையாக விமர்சித்தனர். இதனால் தி.மு.க. அமைச்சர்களும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்…

வெடித்த ‘சினிமா செய்தி’! உதயநிதிக்கு தவெக பதிலடி!

‘எல்லோருக்கும் பொதுவானவர் அம்பேத்கர்’ எனும் நூல் வெளியீட்டு விழாவில் தி.மு.க.வை த.வெ.க. தலைவர் விஜய் கடுமையாக சாடியது குறித்து உதயநிதி ஸ்டாலின் ‘சினிமா செய்தியை பார்ப்பதில்லை’ என்றார். ‘ஒரு சினிமாக்காரர் சினிமா செய்தியை பார்ப்பதில்லை என்பது நகைச்சுவை’ என த.வெ.க. பதிலடி…

இருமாப்புடன் சொல்கிறேன்! 200 வெற்றி! விஜய்க்கு கனிமொழி பதிலடி!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த பிறகு தமிழக அரசியல் களம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. நேற்று நடந்த அம்பேத்கர் புத்தக வெளியிட்டு விழாவில், ‘‘ தி.மு.க. கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி இறுமாப்புடன் 200…

ஆதவ் அர்ஜுனாவிற்கு திருமாவின் ‘சம்பிரதாய’ நோட்டீஸ்?

‘மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட ஒரு ஆட்சி, மன்னராட்சி என்று விமர்சிப்பதை ஏற்க இயலாது. ஆதவ் அர்ஜூனா பேசியிருப்பது 100 விழுக்காடு தவறானது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்படும்’ என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். சென்னை…