பொதுத்தேர்தலை விட இடைத்தேர்தலில் குறைந்த வாக்கு சதவீதம்! யாருக்கு சாதகம்?
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று அமைதியாக நடைபெற்று முடிந்தது. மதுராந்தகத்தில் 86.26 சதவீதம், தாராபுரத்தில் 80.30 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. இது யாருக்கு சாதகமாக அமைந்திருக்கப் போகிறது என்பதை பார்ப்போம்..! தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை…
