தி.மு.க.வில் இணைந்த சி.பி.ஐ. கட்சி எம்.பி.யின் மகன்!
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருப்பூர் எம்.பி. சுப்பராயனின் மகன் பாரதி சுப்பராயன். திருப்பூர் நவீன மனிதர்கள் அமைப்பின் தலைவரான பாரதி சுப்பராயன் இன்று அண்ணா அறிவாலயம் சென்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவரை மு.க.ஸ்டாலின் சால்வை…
