‘உதயநிதி சட்டசபை வருகையும்’ ட்விட்டர் பதிலும்! மருது அழகுராஜ் ஆவேசம்!
‘நாளை உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றதிற்குள் வந்தால் உடனடியாக முதல்வரால் பதில் கொடுக்க முடியாது. வீட்டுக்குப் போய்தான் ட்விட்டரில் முதல்வரால் பதிவு போட முடியும். அதனால்தான் இந்த அவசர கைதோ..?’ என ஆவேசமாக பதிவிட்டிருக்கிறார் தி.மு.க. கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது…
