Month: August 2026

மேகதாது விவகாரம்! தமிழக பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்!

மேகேதாது விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநில எல்லையில் கன்னட அமைப்பினர் மறியலில் ஈடுபட உள்ளதால் தமிழகப் பேருந்துகள் ஓசூரில் நிறுத்தப்பட்டுள்ளது. காவிரியின் குறுக்கே மேகேதாதுவில் உடனடியாக அணை கட்ட கர்நாடக அரசை வலியுறுத்தியும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழகத்தைக் கண்டித்தும் கன்னட…

தமிழ்த் தாய் வாழ்த்துக்கு முதலிடம்! தனித் தீர்மானம் கொண்டு முதல்வர் !

‘‘அரசு நிறுவனங்கள், கல்வி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும்’’ என சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் விஜய், “மொழி எப்போதும் தொடர்புக்கான ஒன்றே. அதை யாரும் மறுக்க…

சட்டசபையில் எடப்பாடிக்கு ‘ஜெ’ பாணியில் செக் வைக்கும் விஜய்!

கடந்த 2011 சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் விஜயகாந்துக்கு ஜெயலலிதா எப்படி நெருக்கடி கொடுத்தாரோ, அதே போல் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்க முதல்வர் விஜய் வியூகம் வகுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தல் வரலாறுகளை திருப்பி போட்டு இருக்கிறது என்று…

விவகாரத்து வழக்கு! வாபஸ் வாங்கிய சங்கீதா! வழக்கு முடித்து வைப்பு!

முதல்வர் விஜயிடம் விவாகரத்து கோரி தாக்கல் செய்த வழக்கை மனைவி சங்கீதா இன்று (ஆகஸ்ட் 7) அதை வாபஸ் பெற்றார். இதனால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. முதல்வர் விஜய் 1999ல் சங்கீதாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும்,…

தொகுதி மறுவரையறை மசோதா! த.வெ.க.வுக்கு தி.மு.க திடீர் ‘செக்’!

‘தொகுதி மறுவரையறை’ தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக எம்.பி.க்களுக்கு தவெக அரசு அழைப்பு விடுத்த நிலையில், “அதற்கு முன்பாக, கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்ட முனைப்புக் காட்டும் விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்”…

பட்டா நிலத்தில் உடல் அடக்கம் செய்ய அனுமதியில்லை! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பட்டா நிலங்களில் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்க முடியாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசியைச் சேர்ந்த சாந்தி என்பவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘என் மாமனார் அய்யப்பன் ஆகஸ்ட் 3-ல்…

கலைஞரின் நினைவு தினம்! சென்னையில் 7ம் தேதி அமைதிப் பேரணி!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 8-ம் ஆண்டு நினைவு தினத்​தையொட்​டி, சென்​னை​யில் வரும் 7-ம் தேதி அமை​திப் பேரணி நடை​பெறுகிறது. இதுகுறித்து திமுக தலைமை அலு​வல​கம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: ‘‘முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யின் 8-ம் ஆண்டு நினை​வு​நாளை​யொட்​டி, திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின்…

தமிழக பட்ஜெட் 2026 – 2027 முக்கிய அம்சங்கள்!

நடப்பு நிதி ஆண்​டுக்​கான (2026-27) பொது பட்ஜெட்​டை தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்​கல் செய்தார். தமி​ழ​கத்​தில் நடந்து முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வெற்றி பெற்று சில கூட்​டணி கட்​சி​களின் ஆதர​வுடன் தவெக ஆட்சி அமைத்​துள்​ளது. அக்​கட்​சி​யின் தலை​வர் விஜய், புதிய…

குதிரை பேரம்! திருவல்லிக்கேணி காவல் நிலைய விசாரணைக்கு தடை!

தவெக எம்எல்ஏ-விடம் குதிரை பேரம் நடத்தியதாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் ஒட்டுமொத்த விசாரணைக்கும் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டப்பேரவையில் சபாநாயர் ஜே.சி.டி.பிரபாகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர இருப்பதாகவும், ஆளும் தவெக கட்சியின்…

கைதுக்கு முன் மகனை கட்டி அணைத்துச் சென்ற உதயநிதி ஸ்டாலின்!

தஞ்சாவூரில் நேற்று திமுக சார்பில் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், மேகேதாட்டு அணைகட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு துணை போகும் தமிழக அரசை கண்டித்தும், டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்…