Month: June 2026

கே.என்.நேரு மீதான வழக்கு! ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோரின் மறு ஆய்வு மனுக்கள் மீதான விசாரணையையும், முந்தைய திமுக அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை வாபஸ் பெற அனுமதி கோரி தவெக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையையும் ஜூலை 10-ம்…

‘உங்க அப்பாவைக் காணோம்?’ சட்டசபையில் உதயநிதியை சீண்டிய விஜய்!

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுத்த முதலமைச்சர் விஜய், “அப்பாவைக் காணோம்” என்ற குட்டி ஸ்டோரி மூலம் அவர்களின் விமர்சனங்களைச் சம்பந்தமில்லாதவை என எள்ளி நகையாடினார். தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது, ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே காரசாரமான…

‘மத்திய – மாநில உறவுகளை சீர்குலைக்கும் மார்க்சிஸ்ட் எம்.பி.!’ ஏ.என்.எஸ்.பிரசாத் பகீர் குற்றச்சாட்டு!

‘‘மத்திய – மாநில உறவுகளை சீர்குலைக்க சதி செய்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன்’’ என்ற பகீர் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார் முன்னாள் பா.ஜ.க. செய்திதொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத். இது தொடர்பாக ன்னாள் பா.ஜ.க. செய்திதொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழக சட்டமன்றத்தில் தமிழ்…

வெளியே எடப்பாடி! உள்ளே எஸ்.பி.வேலுமணி! 15 நிமிட சந்திப்பு..!

தமிழக சட்டப்பேரவையில் இருந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தபோது, அவைக்குள்ளே அமர்ந்திருந்தார் எஸ்.பி. வேலுமணி. சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தது பற்றி விவாதிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதனால், அதிமுக பொதுச்செயலாளர்…

‘எதிர்க்கட்சி மட்டுமல்ல, ஆளுங்கட்சியும் திமுகதான்!’ சட்டமன்றத்தில் உதயநிதி ஆவேசம்!

தமிழக சட்டமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், எங்கள் தயவில்தான் தற்போது ஆட்சி நடந்துக்கொண்டிருக்கிறது என்று பேசியிருக்கிறார். இதற்கு முதலமைச்சர் விஜய் கொடுத்த ரியாக்ஷன் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக சட்டமன்றத்தின் 17வது கூட்டத்தொடரின் 2வது நாள் கூட்டம் இன்று தொடங்கியது.…

முதல்வர் விஜய்யின் பிறந்தநாள்! தங்க மோதிரம்! டாக்டர் சரவணன் அறிவிப்பு!

தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்த நாளையொட்டி பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படும் என முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் அறிவித்திருக்கிறார். தமிழக வெற்றி கழக தலைவரும் தமிழக முதல்வருமான விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் தவெக வில் இணைந்த…

புதிய நடுவர் மன்றம்… எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு!

புதிய நடுவர் மன்றம்… எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு! தமிழக சட்டப்பேரவையின் மூன்றாம் நாள் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஆளுநர் உரையின் மீதான நன்றி உரைக்கு முன்பாக தமிழக முதல்வர் விஜய்க்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பிறந்த…

‘எதிர்காலத்தில் தி.மு.க., அ.தி.மு.க. இணையலாம்!’ பெ.சண்முகம் சூசகம்!

தமிழகத்தில் அமைந்திருக்கும் புதிய ஆட்சி நீடித்து நிலைத்து நின்றால், எதிர்காலத்தில் திமுக- அதிமுக இணைந்து ஒரே கட்சியாக செயல்பட்டால் கூட ஆச்சரியம் இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதளப்…

அதிகார மையங்களின் ஆதிக்கம்! அதிகாரிகள் மாற்றப்படும் பின்னணி?

‘‘தவெக ஆட்சியில் ஒரே ஒரு அதிகார மையம்தான், அந்த அதிகார மையம் நான்தான்’’ என்று முதல்வராக பொறுப்பேற்றபோது விஜய் கூறியிருந்த நிலையில், தற்போது அவரது கவனத்துக்கு செல்லாமலேயே, அவருக்கு கீழ் உள்ள அதிகார மையங்களால் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி மாற்றப்பட்டிருப்பதுதான் விமர்சனங்களையும்,…

தனியார் வசமாகும் தூய்மைப் பணி! இந்திய கம்யூ. கடும் எதிர்ப்பு!

தூய்மைப்பணியை தனியார் வசம் விடும் முடிவை முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு எடுத்திருக்கிறது. ஆனால், எக்காரணத்தை கொண்டும் இதை செய்ய கூடாது என்று கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. தனியார் வசம் இருந்த தூய்மை பணியை, அரசு…