Month: June 2026

‘ சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் டான்ஸ் ஆடுவார்!’ உதயநிதி ஆவேசம்!

‘‘சட்டமன்றத்தை சினிமா ஷூட்டிங்போல ஆளுங்கட்சி மாற்றியிருக்கிறது. சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் டான்ஸ் மட்டும்தான் ஆடவில்லை. அடுத்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதல்-அமைச்சர் டான்ஸ் ஆடுவார் என நினைக்கிறேன்’’ என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்திருக்கிறார். தஞ்சாவூர் ஒரத்தநாட்டில் தஞ்சை மத்திய…

போலியோ சொட்டு மருந்து முகாம்! முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!

தமிழகத்​தில் இன்று நடை​பெற்று வரும் போலியோ சொட்டு மருந்து முகாமை சென்னை பால​வாக்​கத்​தில் முதல்​வர் விஜய் தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று (28.6.2026) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை, பாலவாக்கம், அரசு ஆதிதிராவிடர்…

காங்​கிரஸ் தலைவரான மாணிக்கம் தாகூர்! திமுகவில் இணையும் செல்வப்​பெருந்தகை?

தமிழக காங்​கிரஸ் கமிட்​டி​யின் புதிய தலை​வ​ராக விருதுநகர் எம்​.பி. மாணிக்​கம் தாகூரை நியமித்து காங்​கிரஸ் தேசிய பொதுச் செய​லா​ளர் கே.சி.வேணுகோ​பால் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளார். தமிழக காங்​கிரஸ் கமிட்டி தலை​வ​ராக செல்​வப்​பெருந்​தகை கடந்த 2024-ம் ஆண்டு நியமிக்​கப்​பட்​டார். நடந்து முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது…

டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனம்! தவெகவுக்கு இந்திய கம்யூ. அழுத்தம்!

டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கே.வெங்கட நாராயாணா நியமனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளது தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கே.வெங்கட நாராயாணா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பொறுப்பேற்கும் தேதியில் இருந்து ஓராண்டு காலத்துக்கு…

9 ஆண்டுகால உறவு முறிந்தது! திமுக கூட்டணியிலிருந்து விலகிய மதிமுக!

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வதாக மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து தக்க முடிவுகளை கட்சி மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதிமுகவின் 32 ஆவது பொதுக்குழு, கட்சியின் அவைத் தலைவர்…

ரகசிய காப்பு உறுதிமொழியை மீறுகிறாரா விஜய்? வில்சன் சரமாரி கேள்வி!

கர்நாடகாவைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் வெங்கட நாராயணாவை ‘தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி’யாக நியமித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. இந்த நிலையில்தான், ‘‘ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர், தமிழக முதல்வர் சி. ஜோசப்…

திமுக ஆட்சியில் திமுகவினர் மகிழ்ச்சியில் இல்லை! அதிர்ச்சி ரிப்போர்ட்! அதிர்ந்த ஸ்டாலின்!

2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் தோல்விக்கான காரணத்தை அறிய குழு அமைத்தார் ஸ்டாலின். அந்தக் குழு அளித்துள்ள அறிக்கைதான் மு.க.ஸ்டாலினை அதிர்ச்சியில் ஆழத்தியிருக்கிறது. திமுக ஆட்சியில் திமுகவினரே மகிழ்ச்சியாக இல்லையா என்று அதிர்ச்சி அடைந்துள்ள ஸ்டாலின், அமைச்சர்கள் கீழ் மட்ட தொண்டர்களின்…

இன்று தாயகம்! நாளை அறிவாலயம்! வைகோவுக்கு ‘ஷாக்’ கொடுக்கும் ஸ்டாலின்!

கூட்​டணி குறித்து முடி​வெடுப்​ப​தற்​காக இன்று கூடு​கிறது மதி​முக பொதுக்​குழு. அதேசம​யம், தங்​களைத் தூற்​றி​விட்டு தவெக-வை தூக்​கி​வைத்​துக் கொண்​டாடும் வித​மாக இன்​றைய பொதுக்​குழுவில் முடி​வெடுக்​கப் ​போகிறது மதி​முக என்​பதை ஊகித்​து​விட்ட திமுக தலை​மை, மதி​முக-​வில் இருந்து ஓரங்​கட்​டப்​பட்ட ‘பொடா தியாகி​கள்’ உள்​ளிட்​டோரை​யும் நடப்பு…

முடிவுக்கு வந்த ‘முந்தானை முடிச்சு’ ! ‘காலமானார்’ இயக்குநர் பாக்கியராஜ்!

நடிகரும், இயக்குநருமான கே.பாக்கியராஜ் காலமானார். உடல்நிலை கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது உயிரிழந்தார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகவும், கதாசிரியராகவும் இருந்து, அவராலேயே நடிகனாக அறிமுகப்படுத்தப்பட்டு, இயக்குநரானவர் கே.பாக்யராஜ். திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்படுகிறவர். இதற்கு காரணம்,…

ஜூலை 2 முதல் துறை வாரியான ஆய்வுக்கூட்டம்!

முதலமைச்சர் விஜய் வரும் ஜூலை 2-ஆம் தேதி முதல் ஜூலை 22-ஆம் தேதி வரை தொடர் ஆய்வுக்கூட்டங்களை நடத்த முடிவு செய்து உள்ளார். தமிழகத்தில் புதிய ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, தங்களது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு முதலமைச்சர்…