Month: June 2025

ஆதவ்வின் அநாகரீக பேச்சு! பொங்கி எழுந்த கவுதமி!

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை மரியாதை குறைவாக பேசுவதற்கு ஆதவ் அர்ஜுனாவுக்கு எந்தவித தகுதியும் இல்லை என நடிகை கவுதமி காட்டமாக தெரிவித்துள்ளார். சீர்காழி கோயிலுக்கு வந்த நடிகை கவுதமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், எடப்பாடி பழனிசாமியை…

ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை! ரூ.90 ஆயிரம் அபராதம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.90 ஆயிரம் அபராதமும் விதித்து சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி உத்தரவிட்டுள்ளார். மேலும், ஞானசேகரன் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எவ்வித…

‘புகை’க்கும் வயது 21..! அன்புமணியின் ‘நல்ல’ கோரிக்கை!

தமிழ்நாட்டில் புகைக்கும் வயதை உயர்த்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். கர்நாடகத்தில் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயது 21ஆக உயர்த்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந்தியாவுக்கே வழிகாட்டும் இந்த சட்டத்தை இந்தியா முழுவதிலும், குறிப்பாக…

‘சிந்தூர்’ நிகழ்ச்சியில் கே.டி.ராகவன்! முகம் சுழித்த மக்கள்!

சென்னை சிட்டிசன்ஸ் போரம் சார்பில் தி நகர் கிருஷ்ணகான சபாவில் நடைபெற்ற ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் ஏர் மார்ஷல் மாதேஸ்வரன் மற்றும் கர்னல் ஜான் பிரின்ஸ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்நிகழச்சியில் பா.ஜ.க.விலிருந்து விலகிய…

நீதிமன்றங்களில் இன்று முதல் வழக்கமான பணிகள் தொடக்கம்!

கோடை விடுமுறை முடிந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கமான பணிகள் இன்று முதல் தொடங்குகிறது. சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு மே 1ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதிவரை கோடை விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், அவசர வழக்குகளை விசாரிக்க சிறப்பு…

நிர்வாகிகளை சந்திக்கும் ஸ்டாலின்! நிவாரணம் ரூ.10 லட்சம் அறிவிப்பு!

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் வெற்றிக்கான வியூக வகுப்பில் திமுக தீவிரமாக இருக்கிறது. இந்நிலையில் ஜூன் முதல் வாரம் முதல் தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளை சந்திக்க இருப்பதாக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். தவிர, கழக உறுப்பினர்கள் யாராவது…

எடப்பாடியிடம் போனில் பேசிய விஜய்!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியில் தொலைபேசியில் பேசிய விஜய், ஆதவ் அர்ஜுனாவின் செயல்பாடுகளுக்கு வருத்தம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு செயலாளர் பொதுச் செயலாளர் ஆதவ்…

த.வெ.க.வா? திமுகவா? திக்குமுக்காடும் தே.மு.தி.க.!

கடந்த வெள்ளிக்கிழமை இரவு எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்தார் எல்.கே.சுதீஷ். அப்போது தே.மு.தி.க.வுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கப்படும் என எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், எடப்பாடி பழனிசாமி அப்போதே, ‘2026 ல் உங்களுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கப்படும். நாங்கள் 1ம் தேதி…

விஜய்யின் எம்ஜிஆர் கனவை கானல் நீராக்கும் ஆதவ் அர்ஜுனா!

எம்.ஜி.ஆர். ஸ்டைலில் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என விஜய் பாடுபட்டுக்கொண்டிருக்கையில், ஆதவ் அர்ஜுனாவும், புஸ்ஸி ஆனந்தும் விஜய்யின் முதல்வர் கனவிற்கு வேட்டு வைத்துவிடுவார்கள் போல! ஆம், ‘நடிகர் விஜய்யைப் பற்றி யாரும் விமர்சித்துப் பேசவேண்டாம்’ என எடப்பாடி பழனிசாமி ரகசிய கட்டளையிட்டிருந்த…