தமிழகம் வரும் அமித் ஷா! இபிஎஸ் முக்கிய உத்தரவு!
அமித்ஷா தமிழகம் வரும் நிலையில், அ.தி.மு.க.வின் சீனியர்களுக்கு எடப்பாடி பழனிசாமி முக்கிய உத்தரவைப் பிறப்பித்திருக்கிறாராம். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று இரவு தமிழ்நாடு வருகிறார். நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பல்வேறு…
