அசுர வேகத்தில் அதிமுக ‘ஐ.டி. விங்’! திக்குமுக்காடும் திமுக!
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் நேரடிக் கட்டுப்பாட்டில் அ.தி.மு.க. ஐ.டி. விங் அசுர வேகத்தில் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக மற்றும் பாஜக ‘ஐடி விங்’கைத்தான் பவர்ஃபுல் என்பார்கள். ஆனால், ‘யார் அந்த சார்?’ விவகாரத்தை சட்டமன்றம் வரைக்கும் பேசுபொருளாக்கியதன்…
