Month: December 2024

வெடித்த ‘சினிமா செய்தி’! உதயநிதிக்கு தவெக பதிலடி!

‘எல்லோருக்கும் பொதுவானவர் அம்பேத்கர்’ எனும் நூல் வெளியீட்டு விழாவில் தி.மு.க.வை த.வெ.க. தலைவர் விஜய் கடுமையாக சாடியது குறித்து உதயநிதி ஸ்டாலின் ‘சினிமா செய்தியை பார்ப்பதில்லை’ என்றார். ‘ஒரு சினிமாக்காரர் சினிமா செய்தியை பார்ப்பதில்லை என்பது நகைச்சுவை’ என த.வெ.க. பதிலடி…

இருமாப்புடன் சொல்கிறேன்! 200 வெற்றி! விஜய்க்கு கனிமொழி பதிலடி!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த பிறகு தமிழக அரசியல் களம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. நேற்று நடந்த அம்பேத்கர் புத்தக வெளியிட்டு விழாவில், ‘‘ தி.மு.க. கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி இறுமாப்புடன் 200…

ஆதவ் அர்ஜுனாவிற்கு திருமாவின் ‘சம்பிரதாய’ நோட்டீஸ்?

‘மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட ஒரு ஆட்சி, மன்னராட்சி என்று விமர்சிப்பதை ஏற்க இயலாது. ஆதவ் அர்ஜூனா பேசியிருப்பது 100 விழுக்காடு தவறானது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்படும்’ என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். சென்னை…

விஜய்க்கு உதயநிதியின் ‘சினிமா செய்தி’ பதிலடி!

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் நேற்று பேசிய விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்தார். இதற்கு பதிலளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ‘‘சினிமா செய்திகளை நான் பார்ப்பது இல்லை’’ என்று காட்டமாக பேசியுள்ளார். இதேபோன்று ஆதவ் அர்ஜூனா பேசியதற்கு உதயநிதி ஆவேசமாக…

திமுகவின் 200 டார்கெட்டுக்கு வேட்டு வைத்த விஜய்!

நடிகர் விஜய் விஜய் முதல்வர் அரசியல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தி முடித்த பிறகு ‘எல்லோருக்கும் பொதுவானவர் அம்பேத்கர்’ எனும் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசியதுதான் தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஆழமாக ஏற்படுத்தியிருக்கிறது. ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற…

தவெகவில் தடம் பதிக்கும் ஆதவ் அர்ஜுனா? விசிகவுக்கு இழப்பு!

‘மன்னராட்சியை ஒழிப்போம்… பிறப்பால் ஒருவர் முதலமைச்சர் ஆகக்கூடாது’ என ஆவேசமாக பேசிய ஆதவ் அர்ஜுனா வி.சி.க.வில் இருந்து விலகி அல்லது விலக்கப்பட்டால் த.வெ.க.வில் தடம் பதிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ‘எல்லோருக்கும் பொதுவானவர் அம்பேத்கர்’ எனும் நூலை விகடர் பிரசுரம் மூலமாக…

முதல்வரின் ‘முன்னோடி திட்டம்’! பூங்கோதை ஆலடி அருணா பெருமிதம்!

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அமைச்சர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை நடத்தி வருகின்றனர். மாநில சுற்று சூழல் அணி சார்பில் ‘சிட்டுக் குருவிகளை பாதுகாப்போம்’ என்ற விழிப்புனர்வு நிகழ்ச்சிதான் அனைவரையும்…

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு! கனமழைக்கு வாய்ப்பு?

‘வளிமண்டல சுழற்சி காரணமாக இந்தியப் பெருங்கடல், தென் கிழக்கு வங்கக்கடலை ஒட்டிய பகுதியில் இன்று (டிச.,07) காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது’ என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘‘இந்திய…

2026! அரசியல் கட்சிகளின் நரி தந்திர கூட்டணி கணக்கு!

வருகிற 2026 தமிழக அரசியல் கட்சிகளின் நரித்தந்திர கணக்குகளை ‘வியூங்களாக’ அரசியல் விமர்சகரும், அ.தி.மு.க. கொ.ப.செ.வுமான மருது அழகுராஜ் தனது வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இது தொடர்பாக ‘வியூகங்கள்’ என்ற தலைப்பில் மருது அழகுராஜ் தனது வலைதளப் பக்கத்தில், ‘‘பாஜக கூட்டணி…

அதானியை சந்தித்தாரா முதல்வர்? எச்சரித்த செந்தில் பாலாஜி!

‘‘அதானியை முதல்வர் சந்திக்கவில்லை. அவதூறு பரப்புவோர் மீது சட்டபூர்வமாகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்திய தொழில் அதிபர் கவுதம் அதானி முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி, அமெரிக்க கோர்ட் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்தப்…