உடல் சோர்வு! காய்ச்சல்! கே.என்.நேரு அப்பல்லோவில் அனுமதி!
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும் திமுக முதன்மை செயலாளருமான கே.என். நேரு காய்ச்சல் பாதிப்பு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுகவின் முதன்மை செயலாளரும், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமாக இருப்பவர் கே.என். நேரு. பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால்,…
