Month: September 2024

சித்தராமையாவுக்கு சிக்கல்! கர்நாடக ஐகோர்ட் அதிரடி!

‘முடா’ நில முறைகேடு விவகாரத்தில் ஆளுநரின் உத்தரவை ரத்து செய்ய கோரிய கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் வழக்கில் இன்று தீர்ப்பளித்தது. வழக்கு தொடர ஆளுநர் அனுமதி அளித்ததற்கு எதிராக சித்தராமையா தொடர்ந்த வழக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.…

துரை தயாநிதி டிஸ்சார்ஜ்! பரபரப்பில் சிஎம்சி மருத்துவமனை!

வேலூர் சிஎம்சியில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதி இன்று (செப்.24) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகியின் மகன் துரை தயாநிதிக்கு கடந்தாண்டு டிசம்பர் 6-ம்…

உதயநிதி துணை முதல்வர்! மு.க.ஸ்டாலின் சூசகம்..!

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் எனவும் ஏமாற்றம் இருக்காது எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் பகுதிக்கு சென்று பல்வேறு திட்டப்பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலினிடம் ‘‘ரொம்ப நாளாகவே…

‘பகாசுரன்’ பட இயக்குநர் கைது! காரணம் இதுதான்..?

பிரபல தமிழ் பட இயக்குனர் மோகன் ஜி, இவர் பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் மற்றும் பகாசுரன் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார் இந்த திரைப்படங்களில் பெண் பெண்களுக்கு எதிரான கொடுமைகளையும், நாடகக் காதல்களையும் விமர்சித்து படத்தை இயக்கியுள்ளார். இவரது திரைப்படத்திற்கு…

துரை தயாநிதி டிஸ்சார்ஜ்! ஸ்டாலின், கனிமொழி நலம் விசாரிப்பு!

முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழக முதல்வர் ஸ்டாலினின் அண்ணனுமான மு.க அழகிரியின் மகன் துரை தயாநிதி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். பல மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். முன்னாள் மத்திய…

தமிழன் பிரதமராக வேண்டும்! கமல்ஹாசன் ஆவேசம்!

ஒரு தமிழன் பிரதமராக முடியுமா எனவும் அதற்கு தயாராக வேண்டும் எனவும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார். ” ஒரே நாடு ஒரே நாடு தேர்தல் எவ்வளவு ஆபத்தானது.!” அது தவறு என்பது உலகு அரசியலுக்கு தெரியும் என…

வைத்திலிங்கத்தை கைவிட்ட ஓபிஎஸ்? மௌனத்தின் மர்மம்!

ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ரூ.27 கோடி லஞ்சம் பெற்றதாக மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போது ஓபிஎஸ் அணியின் முக்கிய புள்ளியாக செயல்பட்டு வருபவருமான வைத்திலிங்கம் மீது லஞ்ச ஒழிப்புத்…

1 ரூபாய்க் இட்லி விற்கும் பாட்டிக்கு 2 சென்ட் இடம்!

கோவையில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் பாட்டி கமலாத்தாளுக்கு அதிமுக கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலு மணி தனது சொந்த செலவில் 2 சென்ட் இடம் வாங்கி கொடுத் துள்ளார். கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட பூலுவப்பட்டி, வடிவேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்…

உயதநிதி துணை முதல்வர்? தாமதமாகும் பின்னணி..?

உதயநிதி ஸ்டாலின் எந்நேரமும் துணை முதல்வராக அறிவிக்கப்படுவார் என்ற நிலையில், அறிவிப்பு ஏன் தாமதமாகி வருகிறது என புதிய தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், உதயநிதி துணை முதல்வர் ஆவது எப்போது? என கேட்டதற்கு, ‘கோரிக்கைகள் வலுக்கிறது… பழுக்கவில்லை…!” என…

துணை முதல்வர் துரைமுருகன்! மதுரையில் ஒலித்த குரல்!

உதயநிதி ஸ்டாலின் இன்று துணை முதலமைச்சராகிறார்… நாளை துணை முதலமைச்சராகிறார் என்று தினம்தோறும் செய்திகள் பரவி வரும் நிலையில், ‘துரைமுருகனை துணை முதலமைச்சர் ஆக்கவேண்டும்’ என மதுரையில் குரல் எழுந்திருக்கிறது. மதுரை வாடிப்பட்டியில் பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாள் விழாவை…