Month: September 2024

சொத்து குவிப்பு வழக்கு! உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் கீழமை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இரண்டு நீதிபதிகள் அமர்வு விசாரிப்பதற்கு பதில்…

பலமுறை பலாத்காரம்! தமிழ் இயக்குநர் மீது பாலியல் புகார்!

‘‘தமிழ் திரைப்பட இயக்குனர், என்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து, செக்ஸ் அடிமையாக வைத்திருந்தார்’’ என, நடிகை பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். மலையாள திரையுலகில், நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை ஏற்படுத்திய தாக்கத்தால், பல நடிகையர் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள்…

ரூ.1000 கோடி ஊழல்! கர்நாடக பாஜகவுக்கு சிக்கல்?

கர்நாடகா காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடியாக உள்ள மூடா வழக்குக்கு போட்டியாக, முந்தைய பா.ஜ.க, அரசு மீதான ஆயிரம் கோடி ரூபாய் ஊழலை சித்தராமையா கையில் எடுத்துள்ளார். இதனால் கர்நாடக பா.ஜ.க.வுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. மைசூரில் உள்ள மூடா எனும் நகர்ப்புற மேம்பாட்டு…

கடும் நடவடிக்கை! கண் சிவந்த அன்பில் மகேஷ்! எதற்காக..?

‘‘பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் சர்ச்சைக்குரிய வகைகளில் பேசக்கூடாது. அப்படிப் பேசினால் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை விடுத்திருக்கிறார். சென்னை சைதாப்பேட்டை அடுத்துள்ள அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளியில்…

நித்தியானந்தா வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

நித்யானந்தா சார்பில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருவாரூர் ஸ்ரீ சோமநாத சுவாமி மடம், வேதாரண்யம் ஸ்ரீ போ.கா.சாதுக்கள் மடம், பஞ்சநதிகுளம் ஸ்ரீ அருணாச்சல ஞானதேசிக மடம், திருவாரூர் ஸ்ரீ பால்சாமி, சங்கரசாமி மடம் ஆகிய…

ஆளுநர் – அமித் ஷா சந்திப்பு! எச்.ராஜாவின் அதிரடி மூவ்!

ஆளுநர் ஆர்.என்ரவி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா என தமிழக பா.ஜ.க.வின் ஒருங்கிணைப்புக் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எச்.ராஜாவின் அடுத்தடுத்த சந்திப்புகள்தான் தமிழக பா.ஜ.க.வில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. அண்ணாமலை லண்டன் சென்றுள்ள நிலையில். அந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக பாஜக மூத்த…

234 லட்சியம்! 200 நிச்சயம்! திமுகவின் நம்பிக்கைக்கு யார் காரணம்?

வருகிற 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்து ஒருங்கிணைப்பு குழு தலைமையில் அணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்து வருகிறது. இந்த நிலையில்தான், புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூரில், வடக்கு மாவட்ட தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடந்தது.…

முதல் மாநாடு! முக்கிய ஆலோசனை! ராகுல் பங்கேற்பாரா?

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்மாநாடு தொடர்பாக சட்ட நிபுணர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் தவெக தலைவர் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், 2026-ம்ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காக…

இளம் நடிகை புகார்! வில்லன் நடிகர் மீது வழக்கு!

பொதுவாகவே திரைப்படத்துறையில் பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகளவில் எழுந்து வருவது வாடிக்கையாகிவிட்டது. இந்த நிலையில்தான், மலையாள திரையுலகில் தொடர்ந்து பாலியல் புகார்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் ஹேமா கமிட்டியின் அறிக்கையை முழுமையாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய கேரள அரசு முடிவு செய்துள்ளது. கேரள…

1980 களில் நடிகைகளுக்கு… மனம் திறந்த ராதிகா சரத்குமார்!

கேரளாவில் நடிகைகளுக்கான கேரவனில் ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்ததாக நடிகை ராதிகா சரத்குமார் பரபரப்பு குற்றச்சாட்டைக் கூறி இருந்தார். இது குறித்து, நடிகர் மோகன்லால் தன்னை செல்போனில் அழைத்து விசாரித்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “4 நாட்களுக்கு…