Month: August 2024

கண்ணில் பட்ட உண்டியல்! கைநிறைய கனிமொழி காணிக்கை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் டீக்கடையில் டீ குடித்த திமுக எம்பி கனிமொழி அங்கிருந்த உண்டியலை பார்த்ததும் கையில் இருந்த பணத்தை எடுத்து எண்ணாமல் உள்ளே செலுத்தினார். நெகிழ்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பான வீடியோ பரவி வரும் நிலையில் அதன் பின்னணி குறித்த…

நேற்று எம்ஜிஆர்! இன்று கலைஞர்! மோடியின் பரமபதம்!

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் புகழை பேசிய பிரதமர் நரேந்திரமோடி, இன்றைக்கு மறைந்த கலைஞரின் புகழை உயர்த்திப் பிடித்துப் பேசியிருப்பதுதான் பலரை உற்று நோக்க வைத்திருக்கிறது. தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக, பாஜகவிற்கு எதிராக தீவிர அரசியலை…

குண்டர் சட்டம்..! ஐகோர்ட் செக்..!

‘‘குண்டர் சட்டத்தை சர்வசாதாரணமாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது’’ என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. நில மோசடி வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, செல்வராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம்…

முதல்வர் மீது நில மோசடி வழக்கு! ஆட்சிக்கு ஆபத்தா?

நில மோசடி வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக விசாரணை நடத்த கவர்னர் அனுமதி அளித்துள்ளார். கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்தே, ஆளும் கட்சியினர் மீது தொடர்ந்து பல்வேறு புகார்கள்…

‘நீட்’ ரகசியம் என்ன? எடப்பாடியார் திமுகவிற்கு கேள்வி!

தஞ்சையில் நீட் தேர்வுக்கு தயாரான மாணவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், திமுக.வின் நீட் ரகசியம் என்ன என்று எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

மா.செ. மாற்றம்! மதுரை அதிமுகவில் எழும் குரல்!

அ.தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் நேற்று நடந்து முடிந்த நிலையில் வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு இரண்டு தொகுதிக்கு ஒரு மா.செ.வை நியமித்தாக வேண்டும். இல்லாவிட்டால் மதுரை, திருச்சி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மா.செ.க்களை மாற்ற வேண்டும் என்ற குரல் எழத் தொடங்கியிருக்கிறது.…

பெண் டாக்டர் கொலை! குற்றவாளிக்கு தூக்கு! மம்தா கெடு..!

பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கெடு விதித்தார். மேற்குவங்கம், கோல்கட்டாவில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து…

ஆற்காடு சுரேஷ் நினைவுதினம்! அலார்ட்டில் காவல்துறை!

பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் நினைவுதினம் இன்று என்பதால் அசம்பாவித சம்பவங்களை தடுக்க போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் உள்ளனர். ஆம்ஸ்ட்ராங் வசித்து வந்த பெரம்பூர் மற்றும் ஆற்காடு சுரேஷ் வசித்து வந்த புளியந்தோப்பு பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. தமிழக பகுஜன்…

ஆட்சி கவிழ்ப்பு அச்சம்! பாஜகவுக்கு கூஜா தூக்கும் திமுக!

‘‘ முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்ற சமயத்தில் ஆட்சியைக் கவிழ்த்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் பா.ஜ.க.விற்கு தி.மு.க. கூஜா தூக்குகிறது’’ எனவும், ‘‘ கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவில் அதிமுக பங்கேற்காது’’ எனவும் அ.தி.மு.க. செயற்குழுவில் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசியிருக்கிறார். அதிமுக…

காஷ்மீர் – ஹரியானா சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு!

காஷ்மீர் சட்டசபைக்கு 3 கட்டமாகவும் (செப்.,18,25, அக்.,01) , ஹரியானா சட்டசபைக்கு அக்.,01 ல் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ளது. இரு மாநிலங்களிலும் அக்., 4ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 90 சட்டசபை தொகுதிகளை கொண்ட ஜம்மு காஷ்மீர்…