பா.ஜ.க.வில் இணையும் டி.டி.வி. – ஓ.பி.எஸ்.! புதிய தகவல்..!
மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஓ.பன்னீர் செல்வமும், டி.டி.வி.தினகரனும் பி.ஜே.பி.யில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது பற்றி அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர். காலத்து மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். அ.தி.மு.க. ஒன்றிணைய வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பினோம். எடுத்த எடுப்பிலேயே…
