Month: May 2024

காங்கிரஸ் தலைவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு…!

கடந்த 2 நாட்களாக காணாமல் போனதாக குடும்பத்தினரால் புகார் அளிக்கப்பட்ட நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் இன்று உவரி அருகே கரைசுத்து புதூரில் உள்ள தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மர்மமான முறையில் ஜெயக்குமார் தனசிங் உடல் எரிந்த…

18 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விஜய்யுடன் இணைந்த நடிகர்..!

நடிகர் விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படத்தில் ஏராளமான திரை நட்சத்திரங்கள் நடித்து வரும் நிலையில், மேலும் ஒரு நடிகர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப்…

யூடியூபர் சவுக்கு சங்கர் கைது..! இ.பி.எஸ் கண்டனம்..!

பெண் காவல் அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சமூக வலைதளமான யூட்டியூபில் அரசியல் விமர்சனங்களை முன்வைத்து வருபவர் யூட்டுயூபர் சவுக்கு சங்கர். இவர், அவ்வப்போது பல சர்ச்சையாக கருத்துகளை வெளியிட்டு சர்ச்சையிலும் சிக்கி கொள்வது வழக்கம்.…

தொடர் சரிவில் தங்கம் வில்லை..!

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற, இறக்கத்தோடு காணப்படுகிறது. அந்தவகையில், கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்கள் தங்கத்தின் விலை…

1 நாள் முன்னதாகவே ஓய்வை முடித்துக் கொண்டு சென்னை புறப்பட்ட முதல்வர்!

மக்களவைத் தேர்தல் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து ஓய்வு எடுப்பதற்காக தனது மனைவியுடன் கொடைக்கானல் சென்றிருந்த முதல்வர் ஸ்டாலின் இன்று மீண்டும் சென்னை புறப்பட்டார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து கடந்த 29ம் தேதி தமிழ்நாடு முதல்வர் தனது குடும்பத்தினருடன்…

ஒரு ரூபாய்க்கு மோர் வழங்க வேண்டும்..! தமிழக அரசுக்கு வானதி சீனிவாசன் வலியுறுதல்..!

கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவினில் மோர் வழங்க வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை…

நாம் தமிழர் கட்சி போராட்டத்திற்கு போலீஸார் அனுமதி மறுப்பு..!காவல்துறை அதிரடி..!

வள்ளலார் சத்தியஞான சபையில் சர்வதேச மையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து சீமான்  அறிவித்துள்ள போராட்டத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர்.  கடலூர் மாவட்டம், வடலூரில் உள்ள வள்ளலார் தெய்வ நிலையத்தின் சத்திய ஞான சபையில் உள்ள  பெருவெளியில் சுமார் 100 கோடி ரூபாய்…

300 இடங்களை பெறுவதே பாஜகவிற்கு சவாலான விஷயம்..! சசி தரூர் கருத்து !!

400 இடங்களை பெறுவோம் என்பது தற்போது பெரிய ஜோக் ஆகிவிட்டது என காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கிண்டலடித்துள்ளார். மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் வேளையில் பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயமாக 400 இடங்களை கைப்பற்றும் என உறுதிபட…

கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது

தமிழ் சினிமாவில் எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக வள்ளல் தன்மை கொண்ட நடிகராக விளங்கியவர் நடிகரும் கேப்டனுமான விஜயகாந்த். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற ஒரு மனிதராகவும் அரசியலில் ஒரு நல்ல தலைவராகவும் புகழ்பெற்று வந்தவர் விஜயகாந்த். சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி…

விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஜி.கே.வாசன் !

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசு, விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகள், பூச்சி, நோய் தாக்குதல்களால் வேளாண்…