பா.ஜ.க விற்கு பணமும் அதிகாரமும்தான் முக்கியம் : அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் !!
மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வேங்கடேசனுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர் பேசியதாவது : “543 தொகுதிக்கே 3 மாசம் தேர்தல் நடத்துனா.. அப்ப மொத்த நாட்டுக்கும் ஒன்னா தேர்தல் நடத்த உங்களுக்கு…
