மாநிலங்களவை உறுப்பினராக சோனியா காந்தி இன்று பதவி ஏற்றுக்கொள்கிறார். புதிய அத்தியாயத்தை தொடங்கும் சோனியா காந்திக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வாழ்த்து தெரிவித்தார். மக்களவை உறுப்பினராக 25 ஆண்டுகளை சோனியா காந்தி நிறைவுசெய்துள்ளார் என்றும் நானும் சக மாநிலங்களவை உறுப்பினர்களும் சோனியா காந்தியின் வரவை எதிர்நோக்கியுள்ளோம் என்றும் கார்கே வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal