Month: February 2024

அதிகபட்சம் ஆறுதான்…?! தி.மு.கவுடன் அடுத்து பேச்சுவார்த்தை!!

தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை இடங்கள் என்பது இன்னும் முடிவாகாத நிலையில் டெல்லி பிரதிநிதிகள் மீண்டும் அடுத்த வாரம் தி.மு.க. குழுவினரை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்கள். டெல்லி காங்கிரஸ் தலைவர்கள் முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித், அஜய் குமார் தமிழக காங்கிரஸ்…

மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் ஜே.பி.நட்டா !!

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் இதற்கு முன்பே உத்திரபிரதேசம், பீகார், ஆந்திரா, உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாகவுள்ள 56 மாநிலங்களவை உறிப்பினர் இடங்களுக்கு பிப்ரவரி 27-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம்…

அரசியலமைப்புச் சட்டத்தையே அவமதிக்கும் பா.ஜ.க : மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:- அண்ணல் அம்பேத்கர் உருவாக்கித் தந்த அரசியலமைப்புச் சட்டத்தையே அவமதிக்கும் வகையில் பாஜக செயல்பட்டு வருகிறது. நாடாளும் மத்திய ஆட்சியாளர்கள் கடந்த 10 ஆண்டுகளில் ஜனநாயகத்தின் வேர்களில் வெந்நீர் ஊற்றி, மக்களாட்சியின் மாண்பை முற்றிலுமாக சிதைத்துள்ளனர். இன்றைய…

அசோக் தலைமறைவு! அமலாக்கத் துறையின் அடுத்த ‘செக்’!

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை ஜனவரி 12ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. 19வது முறையாக நீதிமன்ற காவல்…

2 வது வரிசையில் ஓபிஎஸ்! எடப்பாடியை ‘குஷி’படுத்திய முதல்வர்!

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பி வந்தார். இந்த நிலையில்தான் ஓ.பி.எஸ்.ஸுக்கு சட்டமன்றத்தில் இரண்டாவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டருக்கிறது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம்…

கல்வியும் சுகாதாரமும் பற்றி எக்ஸ் தள பக்கத்தில் உதயநிதி பதிவு !

கல்வியும் சுகாதாரமும் நம் திராவிட மாடல் அரசின் இரு கண்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; கல்வியும் சுகாதாரமும் நம் திராவிட மாடல் அரசின் இரு கண்கள். கலைஞர் அவர்கள் எல்லோரும்…

ம.பி.யிலிருந்து எம்.பி.யாகும் எல்.முருகன்! நீலகிரி யாருக்கு..?

நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட மத்திய இணை அமைச்சர் முருகன், தற்போது மத்திய பிரதேசமாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்படவுள்ளார். தமிழகத்தில் அதிமுக- திமுகவிற்கு மாற்றாக பாஜகவை உருவாக்க தேசிய பாஜக தலைமை தீவிரமாக முயன்று…

ஆபரேஷன் சக்ஸஸ்; பேஷன்ட் ‘டெட்’! மதுரை கலைஞர் நூலக அவலம்!

மதுரையில் பலநூறு கோடியில் கட்டப்பட்ட புதிய நூலக கட்டிடம் திறக்கப்பட்டு 6 மாதத்தில் விரிசல் விழுந்துவிட்டதாக அ.தி.மு.க. மருத்துவரணியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் பகீரங்க குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் மதுரையில் செய்தியாளர்கள்…

வெற்றி துரைசாமியின் மறைவிற்கு அஞ்சலி செலுத்திய அஜித்!

பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி (வயது 45). இவர் தனது உதவியாளர் கோபிநாத்துடன் (35) இமாசலபிரதேசத்துக்கு சுற்றுலா சென்றார். அங்கு கடந்த 4-ந் தேதி மலைப்பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் 500 அடி பள்ளத்தில்…

கட்சியில் இருந்து தலைவர்கள் விலகல்…! காங்கிரஸ்க்கு கடும் பின்னடைவை…!

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து அமைத்துள்ள ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் தேர்தல்…