யாருடன் கூட்டணி..? தவிக்கும் தே.மு.தி.க…!
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக தி.மு.க. கூட்டணியில் நேரடி பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அ.தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் ரகசியமாக பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன. பாராளுமன்ற தேர்தலை சந்திக்க மற்ற கட்சிகளை போன்று தே.மு.தி.க.வும் தயாராகி வருகிறது.…
