Month: February 2024

‘பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெறுவது கடினம்’ – சசி தரூர்!

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற ஆளும் பா.ஜ.க.வும், காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக களம் இறங்கியுள்ளன.  கூட்டணி அமைப்பதில் இரு அணியினரும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். இரு அணியினரின் வெற்றி வாய்ப்பு குறித்து சமூக ஊடகங்களில் பலர் விவாதித்து வருகின்றனர். சில…

கொலை வழக்கில் மாஜி திமுக எம்.எல்.ஏ. விடுதலை!

கொலை வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதனை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்திருக்கிறது. சென்னை கொளத்தூரை சேர்ந்த மாற்றுத் திறனாளி புவனேஸ்வரன் என்பவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த நிலையில், கடந்த 2012 ஜனவரி 10ஆம் தேதி மர்ம கும்பலால்…

உரிமைகளை பறிக்கும் மோடி! கோவில்பட்டியில் கொந்தளித்த கனிமொழி!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கதிரேசன் கோவில் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்…

இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம்..?! பொறுத்திருந்து பாருங்கள்..! ஒ.பி.எஸ்!!

புதுச்சேரியில் ஒரு திருமண விழாவில் பங்கேற்ற தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:- பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம். பா.ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் 10 ஆண்டாக தொடர்ந்து நீடித்து வருகிறோம். எடப்பாடி பழனிசாமிதான் கூட்டணியிலிருந்து சென்றுவிட்டார்.…

பிரதமர் மோடி கேரளா வருகை! உற்சாகத்தில் தொண்டர்கள்!

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் கேரளா மாநிலத்துக்கு சுற்றுப்பயணம் வந்தார். அவர் கட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பிரதமரின் அடுத்தடுத்த சுற்றுப்பயணம் கேரள மாநில பாரதிய ஜனதா கட்சியினர் மத்தியில்  உற்சாகத்தை…

அமைச்சர் ஐ.பி.க்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்!

தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கடந்த 2008ஆம் ஆண்டு வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக இருந்தபோது, தனது அதிகாரத்தை பயன்படுத்தி வீட்டு வசதி வாரிய வீட்டை முறைகேடாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசனுக்கு ஒதுக்கீடு செய்ததாக 2012ஆம்…

கலைஞர் நினைவிடம் ஒரு போதிமரம்! பூங்கோதை உருக்கமான பதிவு!

தமிழக அரசியல் களத்தில் அரை நூற்றாண்டு காலம் அசைக்க முடியாத மாபெரும் சக்தியாக விளங்கியவர் கலைஞர் கருணாநிதி. தமிழக அரசியல் களத்தைத்தாண்டி தேசிய அரசியலிலும் கோலோச்சியவர்தான் மறைந்த முதல்வர் கலைஞர். கலைஞர் கருணாநிதியின் நினைவிடம் இன்று சென்னை மெரினா கடற்கரையில் மாலை…

பா.ஜ.க. கூட்டணியில் த.மா. கா.! அதிகாரபூர்வ அறிவிப்பு!

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் இருந்து வருகிறது. ஜிகே வாசனுக்கு ராஜ்யசபா…

எதிராக பேசிவிட்டு; இன்று என்ன பாஜக மீது பாசம்!! செல்வப்பெருந்தகை!!

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ. விஜயதாரணி. சட்டசபை காங்கிரஸ் கொறடாவாகவும் இருந்தார். சமீபகாலமாக கட்சியில் அதிருப்தியில் இருந்து வந்த அவர் பா.ஜனதாவில் சேர போவதாக தகவல்கள் பரவி வந்தன. இந்நிலையில், டெல்லியில் பா.ஜ.க. பொதுச்செயலாளர் அருண் சிங் மற்றும் மத்திய…

தனி சின்னமா? தாமரை சின்னமா?  ஆலோசனையில் ஓ.பி.எஸ்..!.

பாராளுமன்ற தேர்தலை பா.ஜனதாவுடன் இணைந்து ஓ.பன்னீர்செல்வம் அணி சந்திக்கிறது. கூட்டணியில் 5 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது. பாராளுமன்ற தேர்தல் பணிகளை அ.தி.மு.க. தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில் ஓ.பி.எஸ். அணி இதுவரையில் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. விருப்ப மனுக்களும்…