Month: February 2024

‘கண்டா வரச் சொல்லுங்க!’ கழகங்களின் போஸ்டர் யுத்தம்!

நாடாளுமன்ற தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், திமுகவும் அதிமுகவும் ஒருபக்கம் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தி கொண்டிருக்க, மறுபுறம் எதிர் அணியை குறிவைத்து எந்தெந்த வகைகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வது என தனி குழு அமைத்து பணியாற்றி வருகின்றன. அந்த வகையில்…

பா.ஜ.க.வில் இருந்து  அ.தி.மு.கவில் இணையும்  எம்.எல்.ஏ.க்கள்!!  இ.பி.எஸ் அதிர்ச்சி?!

கோவை மாநகர், மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான அம்மன் அர்ச்சுனன் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், ‘நான் அ.தி.மு.க.வில் ராஜாவாக உள்ளேன். பா.ஜ.க.வுக்கு சென்று கூஜா தூக்க விரும்பவில்லை. நேற்று கோவை அவினாசி சாலையில் உள்ள ஒரு ஓட்டலில்…

பல்லடத்தில்  பிரதமர் மோடி சிறப்புரை !!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழா நடைபெற்று வருகிறது. அக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார். அதில், “இன்று தமிழகம் வந்துள்ள நான் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரை நினைத்து…

கட்சிக்கு நிதி! ‘காசு’ இருக்கா? தெறிக்கும் வேட்பாளர்கள்!

தமிழகத்தைப் பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தலுக்கு இருபெரும் திராவிட கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றனர். இதில் தி.மு.க. சார்பில் களமிறங்கும் வேட்பாளர்களிடம் ‘கட்சிக்கு நிதி’யாக ‘15’ கேட்பதாக கூறப்படுகிறது. அ.தி.மு.க. தரப்பிலோ, ‘20’வது வைத்திருக்கிறீர்களா? என கேட்கிறார்களாம். ‘‘சீட் கிடைத்தால் சந்தோஷம்… சீட் கிடைக்காவிட்டால்…

பம்பரமா? உதயசூரியனா? திருச்சியா? திண்டுக்கல்லா? அப்செட்டில் வைகோ!

தி.மு.க.வுடன் நடந்து வரும் தொகுதி பங்கீடு மற்றும் போட்டியிடும் சின்னம் தொடர்பாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் கடும் அப்செட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது பற்றி ம.தி.மு.க.வுக்கு நெருக்கமான வட்டாரத்தில் உள்ள சிலரிடம் பேசினோம். ‘‘சார், கடந்த முறையை போல் இந்த…

திமுகவில் 2 மா.செ.க்கள் மாற்றத்தின் பின்னணி..?

நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், சென்னை வடக்கு மற்றும் பெரம்பலூர் மாவட்ட செயலாளர்கள் மாற்றம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுகவில் மாவட்ட செயலாளர் அதிரடியாக மாற்றம்…

மார்ச் 4ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் ! இ.பி.எஸ்!!

நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தலை தடுக்க மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் அனைத்து மாநில போலீசாரும்  பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மெத்த பெட்டமைன் என்கிற போதைப்பொருளை தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருளான சூடோ பெட்ரின் என்கிற போதைப்பொருள்…

ராஜ்யசபா வேணும்… அதிமுகவிடம் அடம்பிடிக்கும் தேமுதிக!

நாடாளுமன்ற தேர்தல் தேதி அடுத்த மாதம் இரண்டாவது வாரத்திற்குள் அறிவிக்கப்படவுள்ளது. இந்தநிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஆளுங்கட்சியான திமுக தனது முதல் கட்ட பேச்சுவார்த்தையை முடித்துள்ளது. அதன் படி இந்தியன் முஸ்லிம்…

கலைஞர் நினைவிடம்; காங்கிரஸ் புறக்கணித்தது ஏன்?

கலைஞர் கருணாநிதியின் நினைவிடம் சென்னை மெரினாவில் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், திறப்பு நிகழ்ச்சியில் தி.மு.க. கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை. காங்கிரஸ் ஏன் கலந்துகொள்ளவில்லை என்று சில மூத்த கதர்களிடம் பேசினோம். ‘‘சார், கடந்த தேர்தலின்போது, எடுத்த எடுப்பிலேயே…

உதயநிதி வழங்கிய பொற்கிழியில் பணம் ‘அபேஸ்’!

சிவகங்கை மாவட்டத்தில் அமைச்சர் உதயநிதி வழங்கிய பொற்கிழியில் பணத்தை எடுத்து கொண்டதாக நிர்வாகிகள் மீது திமுக மூத்த உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர். திருப்பத்தூர் அருகே என்.வைரவன்பட்டியில் திமுக சார்பில் கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கும் விழா, கடந்த பிப்.17-ம் தேதி…